Loading more products...
Have a shopping list? Try Bulk List
24% OFF

kashmiri Milagai Vathal-Chilli -காஷ்மீரி மிளகாய் வத்தல்

50+ bought in past month

₹38

₹50
Weight:
  • 100gm
  • 250gm
  • 500gm
  • 1-KG
  • About Product
  • Specification
  • Coupons For You
  • Reviews (0)
kashmiri Milagai Vathal are red color adds flavor to food. And it is an important ingredient in the kitchen as it has many health benefits. It is rich in nutrients such as iron, potassium and copper. Kashmiri chilli is a wonderful spice of all kinds. It improves the number of red blood cells. At the same time it improves the ability of cells to carry oxygen.Prevents metabolic and heart related problems.Improve bone health.
காஷ்மீரி மிளகாய் வத்தல் அவற்றின் சிவப்பு நிறமானது உணவுக்கு சுவையை சேர்க்கிறது. மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளை பெற்றிருப்பதால் சமையல் அறையில் ஒரு முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. இதில் இரும்பு பொட்டாசியம் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. காஷ்மீரி மிளகாய் எல்லா வகையிலும் ஒரு அற்புதமான மசாலாவாக அமைகிறது. இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் உயிரணுக்களில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனையும் மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது .
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
Kashmiri red chilli is mild and dried chilli, which adds rich flavour to Indian cuisine. They are not too hot and their vibrant red colouring add hint of colour to the dish. In fact, the grounded version of Kashmiri red chilli i.e. the powder form is widely used in Indian cooking.
Brand AARA by Gnxt
Category Grocery
Sub-Category Spices
Child-Category Red Chilli
SKU 1158
Weight 100gm
Coupons for You

Use these codes during checkout to get discount

No coupons available for this product at the moment.

No review found

Share this Product
kashmiri Milagai Vathal-Chilli -காஷ்மீரி மிளகாய் வத்தல்
₹38 ₹50
Share via