Cinnamon bark calms depression, autism and anxiety. Controlling menstrual problems in women; Lowering blood pressure. Taste of cinnamon cures toothache; Cinnamon bark is a good remedy for patients with joint pain. Sri Lankan bark is very useful in controlling blood sugar levels.
இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது
It can be used for cooking and baking.
Key ingredient of garam masala.