Eating this has a lot of health benefits such as starting to stimulate the brain’s functioning and controlling blood sugar levels. It is rich in Vitamin A, C, K and fiber, minerals, and iron, which help regulate glucose levels in the body and regulate insulin secretion.
இதை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாட்டுத் திறனை தூண்டுவதில் தொடங்கி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை போன்ற நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்துக்கள் ,மினரல்கள் ,இரும்புச் சத்துக்கள் போன்றவை நிறைந்து காணப்படுவதால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது இன்சுலின் சுரப்பையும் முறைபடுத்துகிறது .மேலும் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
Weight N/A
Weight
1 kg, 100 gm, 250 gm, 500 gm